12-11-2022, 06:12 PM
(12-11-2022, 05:23 PM)Vinothvk Wrote: இன்னும் சங்கீதா கழுத்துல ராஜேஷ் தாலி கட்டல...
சஞ்சய் காமிரா ல பார்க்கும் பொது கூட ராஜேஷ் சங்கீதா ஃபேமிலி பத்தி சொல்லும் பொது கூட..
சங்கீதா சரி என்று கூறினால் அவளை தன் அப்பாகிட்ட கூட்டிட்டு போய் காட்டி தாலி கட்டி குடும்பம் நடத்துவேன் னு சொல்றான்..
So இன்னும் தாலி கட்ட ல...
பக்கம் 69 ல் வந்த பதிவில் அவள் அவள் உடைகளை களைந்து விட்டு நைட்டி அணிந்து கொண்டு சில நகைகளை அணிந்து கொண்டு அங்கு இருக்கும் தாலியை கையில் எடுத்து கொண்டு கதவை திறந்து தாலியை காட்ட அவன் வந்து மூன்று முடிச்சு போடுவான் பிறகு இவள் சமையல் செய்ய செல்வாள்