11-11-2022, 08:59 PM
மிகவும் அற்புதமான பதிவு இன்பராணியின் வாழ்க்கை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது முன்றைய பதிவில் கிருபாகரன் எதற்காக அருனுக்கு அவனுடைய சொத்துகளை எழுதி வைத்தார் என்று சிறிய சந்தேகம் இருந்தது அது இப்போது நீங்கி விட்டது நன்றி நண்பா தொடர்ந்து எழுதுங்கள்