11-11-2022, 06:45 PM
Nandhinii Aaryan
இப்படி ஒரு நேர்த்தியான பக்குவமான கருத்தை இதுவரை நான் பார்த்ததில்லை... எல்லோரும் சஞ்சய், குமார், ராஜேஷ் பார்வையில் கதையை படித்துவிட்டு சண்டை போட்டுக் கொண்டு இருந்தோம் ஆனால் சங்கீதா பார்வையில் இருந்து படித்து உங்கள் கருத்துகளை சொல்லிய விதம் அனைத்து காமெண்டுமே அருமை.... உங்களுடைய Matured கமெண்டில் உங்கள் வாழ்க்கை அனுபவம் தெரிகிறது.... கூடிய சீக்கிரம் நீங்கள் சொன்னது போல உங்கள் கதையை எழுத வாழ்த்துக்கள்..... இவ்வளவு பேசும் நீங்கள் இவ்வளவு காலம் கமெண்ட் போடாமல் படித்தது ரொம்ப அநியாயம்.... தொடர்ந்து உங்கள் காமெண்டை எதிர் பார்க்கிறோம்.....