11-11-2022, 06:36 PM
எனக்கு பிடித்த எழுத்தாளர் வந்தனா விஷ்ணு. அவர் ஒரு நேரத்தில் ஒரு கதை எழுதி அதை முடித்த பின் அடுத்த கதை எழுதினால் அவருக்கு comment appreciation எல்லாமே கிடைக்கும். But ore நேரத்தில் 4,5 கதை எழுதுவது அதை அப்படியே விடுவது என்று இருக்கும் போது எல்லோருக்கும் தெரிந்து விடுகிறது இவர் பாதியில் விட்டு விடுவார் என்று. காயத்ரி கதை நல்ல ஆதரவு இருந்தது. இப்போது அதை update கொடுக்க வில்லை. மீண்டும் புதிய கதைகளை ஆரம்பித்து விட்டார். இது எனது கருத்து தான். நீங்கள் நல்ல ஒரு தரமான ஆசிரியர்.
ஒவ்வொரு கதையாக முடிக்க வேண்டுகின்றேன்.
ஒவ்வொரு கதையாக முடிக்க வேண்டுகின்றேன்.