11-11-2022, 06:15 PM
(11-11-2022, 06:11 PM)princekannan Wrote: நான் இந்த கதையில் எனது கருத்தை பகிரவே அக்கவுண்ட் ஓபன் பண்ணேன். கதையினை பற்றி ஒரு ஆரோக்கியமான கருத்து விவாதங்கள் இந்த கதையினை எழுதும் Gumshot நண்பருக்கு ஒரு உற்சாகத்தை கொடுக்கும்.
Gumshot நம்ம கதையை முதல் இடத்துக்கு கொண்டு போறோம். கலக்குரோம். செக்ஸ் அல்லாத நிறைய நிகழ்வுகளை கதையில் கொண்டு வாங்க. இங்கு செக்ஸை விட அந்த நிகழ்வுகள் தான் கதையை successful ah கொண்டு போகுது.
Agreed