11-11-2022, 05:46 PM
(11-11-2022, 05:22 PM)Nandhinii Aaryan Wrote: உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனக்கு இது ஒரு புதுவிதமான அனுபவம் நினைத்த கருத்துகளை பதிவிட முடிகிறது ஆரோக்கியமான விவாதங்கள் எப்போதும் நன்மையே அது அடுத்தவரை காயப்படுத்தாத வரை.
கண்டிப்பாக படித்து விட்டு கருத்து சொல்கிறேன் ஆனால் எனக்கு அம்மா மகன் உறவு கதைகள் பிடிக்காது அதை தவிர்த்து வேற கதைகள் நீ எழுதியது இருந்தால் அனுப்பி வை மகனே
நான் கருத்துக்களை பதிவிட ஆரம்பத்திலிருந்து நான் இப்படியெல்லாம் பேசுவேன் என நினைத்து பார்க்க வில்லை. எனக்கும் என்னுடைய வாழ்க்கையை, ஆசையை உண்மையுடன் கற்பனை கலந்து சுதந்திரமாக பதிவிட ஆசை வந்துவிட்டது மிக விரைவில் பதிவிடுகிறேன்
மன்னிக்கவும் என்னிடம் அம்மா மகன் கதைகள் தான் அதிஹம் காரணம் இருக்கு...