11-11-2022, 05:34 PM
(11-11-2022, 03:30 PM)Nandhinii Aaryan Wrote: தோழரே உங்கள் கண்ணியமிக்க பதிலுக்கு நன்றி, என்னுடைய பதில் - நான் முழுக்க முழுக்க சொல்வது சங்கீதாவின் பார்வையில் மட்டுமே அவளுடைய பார்வையில் அவள் செய்வது சரி, அவளுடைய பார்வையில் அவன் நல்லவன், காதலுக்காக தன்னை தொந்தரவு செய்து இறுதியில் காதல் வலையில் விழ வைத்தவன். ராஜேஷ் எப்படிப்பட்டவன் என Gum Shot இன்னும் விவரிக்கவில்லை அப்புறம் எப்படி அவன் கெட்டவன் ஆவான்? ராஜேஷ் ஒன்றும் பொம்பள பொறுக்கி இல்லை அவன் நினைத்து இருந்தால் காசு கொடுத்து ஒரு நாளைக்கு ஒருத்தி என வாழ்ந்து இருக்கலாம் ஆனால் அவன் அப்படி செய்யவில்லையே. கல்பனாவை அவன் அடைய விரும்பி இருந்தாலும் சங்கீதாவிற்கு பின் அவன் யாரையும் ஏறேடுத்து கூட பார்க்கவில்லையே. சங்கீதாவே உலகம் என தான் அவன் சுற்றி வருகிறான். சங்கீதாவின் குடும்பம் பற்றி ராஜேஷிற்கு துளி கூட தெரியாத போது தன் குடும்பத்திற்காக சங்கீதா இந்த முடிவை எடுத்தாள் என எப்படி கூற முடியும்? கதையின் இறுதிவரை படித்தால் தான் எல்லோர் பற்றியும் தெரியும்
தோழி
ராஜேஷின் குணத்தை gumshot அறிமுக காட்சியிலேயே தெளிவாக சொல்லி இருப்பார். கல்பனாவுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தான் என்று. மீண்டும் பிரின்சபால் முன்னாடியே கல்பனாவும் சங்கீதாவும் இருக்கயில் கல்பனாவை தவிர்த்து சங்கீதாவுக்கு பூ கொடுத்து இனி சங்கீதா பின்னாடி தான் சுற்ற போவதாக சொல்லுவான்.இது முழுக்க முழுக்க அவன் ஒரு பொறுக்கி என்பதை காட்டுகிறது.
சங்கீதாவுக்கும் தெரியும் ராஜேஷ் ஏற்கனவே கல்பனாவுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த விசயம்.
தன் பின்னால் சுற்றுவதும் செக்ஸ்க்கு மட்டும் தான் என்று.
சங்கீதாவை செய்யும் பொழுது அவனே சொல்லுவான். என் வயசு பையனிட அம்மாவை செய்யணும்னு ரெம்பா நாள் ஆசை என்று.
இவ்வளவு விசயங்களை gumshot கூறிய பிறகு சங்கீதா அவனை எப்படி நல்லவன் என்று நினைப்பாள்.
அவளுக்கும் தெரியும் இது முழுக்க முழுக்க ஒரு அவள் உடம்பின் மேல் உள்ள ஆசையில் தான் ராஜேஷ் சங்கீதாவை செய்கிறான்.
இது காதல் என்று சொல்ல முடியாது. சஞ்சய் மேல் உள்ள நினப்பை divert பண்ண அவனிடம் போகிறாள்.
மேலும் சஞ்சய் தன்னிடம் இருந்து விலகினால் தான் திவயாவுடன் நெருங்கி போவான் என்று விரும்புகிறாலோ என்னவோ.
சங்கீதாவை நானும் தற்போது வரை விபசாரியக பார்க்கவில்லை. அவள் கண்டிப்பாக காலேஜ் சம்பந்தமாகவோ இல்லை வேறு ஒரு காரணமாகவோ அவன் கூட இருக்கலாம்.
But, ராஜேஷ் ஒரு தரம் கெட்ட பொறுக்கி என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்ல.
நன்றி