11-11-2022, 05:04 PM
(11-11-2022, 04:53 PM)Vinothvk Wrote: ஆனா இதற்க்கு முந்தைய episode la ராஜேஷ் principal kitta phone ல பேசியதாக சஞ்சய் கேட்டது.. கல்பனா லாம் இனி எதுக்கு அதான் இப்படி ஒருத்தி ஏற்பாடு senjittiye னு சொன்னது என்ன மா...
நான் சொல்வது சங்கீதா பார்வையில் மட்டுமே இந்ந உரையாடல்கள் சங்கீதாவிற்கு தெரியாது. மேலும் இந்த உரையாடலை வைத்து மட்டும் ராஜேஷ் கெட்டவன் என கூறி விட முடியாது அப்படி கூற வேண்டும் என்றாள் சஞ்சய் பல தடவை சங்கீதாவை திட்டி இருக்கிறான் அவனையும் கூற வேண்டும், ராஜேஷ் காலை கட் செய்வதற்கு முன் சங்கீதாவை மனைவி என்றே அழுத்தான். இறுதிவரை பொறுத்து இருந்து படித்து முடிவு எடுப்போம் மகனே