11-11-2022, 04:50 PM
(11-11-2022, 03:07 PM)Vinothvk Wrote: Correct...நான் Guest ஆக படிக்கும் காலத்தில் இருந்தே உங்கள் காமெண்டை பார்த்து இருக்கிறேன். உங்களுக்கு முன்கோபம் அதிகம் உங்களை போல தான் என்னுடைய தம்பியும் கோவபடுவான் அதனால் தான் தம்பி என கூறினேன். நீங்கள் என்னை அம்மா என்று அழைத்ததால் இனி உங்களை நீ, வா போன்ற சொல்கிறேன். ஆமாம் எனக்கு மகன் இருக்கிறான் அவனுக்காக தான் இந்த வாழ்க்கை அவன் இல்லையென்றால் எப்போதோ உயிரை மாய்த்து இருப்பேன் அவ்வளவு அனுபவித்து விட்டேன் ஆனால் தடம் மாறியதில்லை அப்படி மாறி அது என் மகன் ஆர்யனுக்கு தெரிந்தால் அவன் மனநிலை என்ன ஆகும் என அவன் நலனை கருத்தில் கொண்டே வாழ்கிறேன். ஆனால் இந்த கதையை படிக்கும் போது நம்மை போன்ற ஒரு பெண் நம்மால் இந்த உலகில் முடியாத விஷயத்தை கற்பனை உலகில் செய்கிறாள் என படிக்க ஆரம்பித்தேன். ஒரு பெண் எப்படி இந்த தளத்திற்கு வரலாம் என பார்ப்பவர்கள் கேள்வி எழுப்ப வாய்ப்புண்டு அதனால் Guest ஆக படித்தேன் சொல்லமுடியாது என்னைப் போல் பல பெண்கள் இந்த கதையை Guest ஆக படிக்கலாம் ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் சங்கீதாவை எல்லோரும் வசை பாடி அவச்சொற்கள் சொல்லும் போது எனக்கு வலித்தது அதனால் தான் ரிஜிஸ்டர் பண்ணி என்னுடைய கருத்தை சங்கீதா பார்வையில் பதிவிட்டேன் மகனே, உன் அம்மா மட்டும் இல்லை இங்கு நிறைய பெண்களின் வாழ்க்கை, கனவு, லட்சியம் என எல்லாமே ஒரு தவறான திருமணத்தில் அழிந்து போகிறது. ஆக வரப்போகிற மருமகளை நீ நன்றாக பார்த்துக் கொள் கலவியை விட அன்பு, அக்கறை, காதல், பரிவு, அவளுக்காக குறுகிய நேரம் இதை தான் அவள் எதிர்பார்ப்பாள் நீ அம்மா என்று அழைத்ததால் உன்னையும் என் மகன் போல எண்ணியே இந்த அறிவுரை கூறுகிறேன். அது போல் உன் முன் கோபத்தை கொஞ்சம் குறைத்துக் கொள். நீ கதை எழுதுவது எனக்கு தெரியும் அதனால் உன்னை நான் தப்பாக எடை போட மாட்டேன். அதே போல் முழுவதையும் Gum Shot முடிக்கும் முன் சங்கீதாவையும் மற்ற பெண்களையும் தவறான வார்த்தைகள் கூற வேண்டாமே உன் கருத்துகளை நாகரீகமாக பதிவிடலாமே எந்த ஒரு அம்மாவும் தன் மகன் மற்ற பெண்களை தவறாக பேச அனுமதிக்க மாட்டாள். சங்கீதா ஒருவேளை நீ கூறியது போல் பணத்திற்காக சென்றாள் என்றால் நானே அவளை அப்படி கூறி உன்னிடம் மன்னிப்பு கேட்பேன். நேத்து Gum Shot எழுதிய சங்கீதா அஜயுடன் பேசியதை திவ்யாவிடம் சொல்லி அழும் காட்சி என் வாழ்க்கையில் பொருந்தி அழ வைத்தது அதனால் தான் என்னை பதிவிட தூண்டியது.
நீங்க அக்கா வா அண்ணா வா னு தெரில because fb முதல் எல்லா website லயும் பெயர் மாத்தி தான் யூஸ் பண்றாங்க..
நீங்க பெண்கள் வலி னு சொன்னதால் அக்கா னு solren. ஆனால் நீங்க சொல்லி யா விஷம் பார்த்தால் உங்களுக்கு மகன் இருக்க வாய்ப்பு உண்டு பிறகு அம்மா மகன் பாசம் பற்றி பேசியது வைத்து பார்த்தால் அம்மா னு கூட கூறலாம்.. ஏன் என்றால் எனக்கு என் அம்மா நா ரொம்ப புடிக்கும்..
நான் எழுதும் கதைகள் வைத்து அந்த மாதிரி புடிக்கும் இல்ல.... Oru மகனாக புடிக்கும் சில நேரம் நானே என் அம்மா யென் என் அப்பாவை திருமணம் செய்தார் என்று கடுப்பாவேன்... காரணம் அவள் பட்ட கஷ்டம்..
சரி comment ku varuvom...
Actually கதை போக போக சங்கீதா ஒரு ஐட்டம் போல தான் தெரிகிறது maybe எனக்கு பெண்கள் மனசு பத்தி தெரியாமல் இருக்கலாம்....
உங்களுக்கு தப்பா தெரிஞ்சா sorry. அம்மா