Adultery என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா
எனக்கு மிகவும் மகிழ்ச்சி... என்னை விட ஆழமாக இந்த கதையை மனதில் உள் வாங்கி கருத்து யுத்தம் நடத்த இத்தனை வாசகர்கள் இருக்கிறார்கள்... என்னைப் போன்றே இப்படி நடந்து இருக்கலாமே அப்படி நடந்து இருக்கிறது என்று யோசிக்கும் வாசகர்களை பார்க்க மனதிற்கு இதமாக, சந்தோஷமாக இருக்கிறது...

கள்ளத் தொடர்பால் ஏற்படும் பின்விளைவுகளை கண்ணால் கண்ட பிறகும், கள்ளக் காதலால் கண் முன்னால் ஒரு குடும்பம் கலைந்ததையும், பெண்ணின் பெற்றோர் அவமானப் பட்டதையும், மகன் செய்த ஈனச் செயலால், மகளின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடுமோ?... என்று குமாரின் பெற்றோர் கவலைப் பட்டதையும் நேரில் பார்த்த பிறகும், சங்கீதா ராஜேஷ் உடன் கள்ளக்காதலை தொடரவும், ராஜேஷ் உடன் தொடர்ந்து குடும்பம் நடத்த முடிவு செய்து இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது... தான் கள்ளத் தொடர்பில் தொடர்ந்து இருந்தால், தன் சொந்த வாழ்க்கை போய் விடும் என்று கொஞ்சம் கூட யோசிக்க மாட்டாளா?...

கணவன் தன் மீது அன்பு அக்கறை பாசம் காட்டவில்லை என்று சப்பைக்கட்டு கட்ட முடியாது... இந்த கதையில் அஜய் போனில் அடிக்கடி சங்கீதாவுடன் பேசுவதையும், வாட்ஸ்அப் மூலம் சாட் செய்து இருப்பதையும் யாரும் கவனிக்கவில்லை... அஜய் போனில் பேசவில்லை என்றால் சங்கீதா போன் செய்து பேசுவது தானே?...

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ராஜேஷ் உடன் குடும்பம் நடத்த வேண்டும் என்றால், என்றாவது ஒருநாள் மகனுக்கு தெரிந்து விடும் என்று யோசிக்க மாட்டாளா?...

அவளுக்கு செக்ஸ் மட்டுமே தேவைப்படுகிறது என்றால், அதை நிறைவேற்ற சஞ்சயால் முடியும்... பிறகு எதற்காக ராஜேஷ் கூட படுக்க வேண்டும்?... அவன் மேடம் என்று கூப்பிடும் போது முகம் ஏன் மாறியது? ‌. ராஜேஷ் உடன் குடும்பம் நடத்த வேண்டும்?.. பகல் முழுவதும் ராஜேஷ் உடன் உடலுறவு வைத்துக் கொண்ட போதும், இரவில் சஞ்சயுடன் உடலுறவு வைத்துக் கொள்ள விரும்புகிறாள்.. ராஜேஷ் உடன் உடலுறவு வைத்துக் கொள்வது முழு திருப்தியை அளித்தது என்றால், சஞ்சயுடன் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்க வேண்டிய அவசியம் இல்லை....

இறுதியாக... சங்கீதா ராஜேஷை உடன் விரும்பித்தான் உடலுறவு வைத்துக் கொள்கிறாள்... அதற்கு மஹா மட்டுமே காரணமாக இருக்கலாம்... மஹா தன் பெஸ்ட்டியாக இருப்பவர்... தன் நலனுக்காக சொல்லுவார்கள் என்ற நம்பிக்கையில் மஹா சொன்னதை நம்பி, சங்கீதா மோசம் போய் இருக்கலாம்...

ஒரேயொரு ஆறுதல் என்னவென்றால், சங்கீதா இப்போது கூட, சஞ்சய்க்கு தெரிந்து விடக்கூடாது என்று நினைக்கிறாள்... அதற்கு சஞ்சய்க்கு பயப்படுகிறாள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

பயம் என்றால் அடிப்பான் மிதிப்பான் உதைப்பான் என்ற பயம் கிடையாது.
சஞ்சய்க்கு கோபம், வருத்தம், துக்கம்,, கவலை, ஆற்றாமை வரக் கூடாது என்ற பயம்.

சஞ்சய் தன்னை வெறுத்து விடக்கூடாது என்பதற்காக... சஞ்சய் தன்னை ஒதுக்கி விடக்கூடாது என்பதற்காக... சஞ்சய் தன்னை விட்டு விலகி போய் விடக்கூடாது என்பதற்காக... மட்டுமே.

சஞ்சய் ஏற்கனவே சங்கீதா போனில் பதிவிறக்கி நிறுவிய, ஹைட் செய்யப்பட்ட கால் ரிக்கார்டிங் ஆப் மூலம் சங்கீதா யார் யாருடன் போன் பேசி இருக்கிறாள்? என்ன பேசி இருக்கிறாள் என்று கண்டு பிடிக்க வேண்டும்... அதன் பிறகு திவ்யா போகும் வரை காத்திருந்து, பிறகு சங்கீதாவை வேலைக்குப் போக கூடாது என்று சொல்ல வேண்டும்... குறிப்பாக ஞாயிறு அன்று வேலைக்குப் போக கூடாது என்று சொல்ல வேண்டும்.... .. சங்கீதா கண்டிப்பாக வேலைக்குப் போய் தீருவேன்... தன்னை யாரும் தடுக்க முடியாது என்று மறுத்து விடுவாள்... அதனால் சத்தியாக்கிரகம் ஆரம்பித்து, கல்லூரி செல்லாமல், சங்கீதாவுடன் பேசாமல், பட்டினியாக இருப்பது என்று போராட்டம் நடத்த வேண்டும்... வேறு வழி இல்லை.
Like Reply


Messages In This Thread
RE: என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா - by Reader 2.0 - 11-11-2022, 03:53 PM



Users browsing this thread: 6 Guest(s)