Adultery என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா
(11-11-2022, 01:36 PM)princekannan Wrote: தோழி
தாங்கள் கருத்தை ஏற்கிறேன். ஆனால் ராஜேஷ் சங்கீதாவின் உடம்பிற்காகவே அவளிடம் படுகிறான். மற்றும் அவன் ஏற்கனவே ஒரு காலேஜ் ஆசிரியரை தன் பக்கம் இழுக்க முயன்று அதில் தோல்வி கண்டவன். ஏற்கனவே செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக பிரின்சபால் சங்கீதாவின் வசம் கூறி இருக்கிறாள்.
சங்கீதா வந்தவுடன் அவன் சங்கீதா பின்னால் சுற்ற ஆரம்பித்து விட்டான். 
அப்படி பட்ட ஒரு தரம் கெட்ட பொம்பள பொறுக்கி கூட சங்கீதா காதலுக்காக போவது என்பது ஏற்புடையது அல்லவே. 
சங்கீதா அவ்வளவு பலவீனம் கொண்டவழும் இல்லை. ஏற்கனவே முன்பு ஒருமுறை சஞ்சையிடன் பேசும் பொழுது என்னை அவ்வளவு சீக்கிரம் யாரும் கரெக்ட் பண்ணி விட முடியாது என்று சொன்னவள். எப்படி மயங்கி போனாள். அவளுக்கும் நன்றாக தெரியும் இந்த உறவில் காதல் இல்லை வெறும் உடல் பசி தான் என்று.ஆண்கள் எல்லாம் உழைக்கின்ற காரணம் நம் மனைவி மக்கள் தேவைகளுக்காக. அதுவும் சங்கீதாவுக்கு நன்கு தெரியும். இதனையும் ஏற்கனவே அவள் உணர்வு மூலம் தெரிய படுத்தி இருக்கிறாள். ஆண்கள் வேலைக்காக வெளியில் இருந்தாலும் அவர்களின் உலகம் எல்லாம் தன் மனைவி தான். அந்த மனைவி தவறி போகும் சமயத்தில் தான் தெரிய வரும்போது அங்கே உயிர் பலி ஏற்பட்டு விடுகிறது. 
இந்த சமுதாயத்தில் கணவனிடம் உண்மையாக இல்ல பெண்களை அப்படியே கேவல படுத்தி விடுகின்றது. காதலை கணவனிடதில் இருந்து பெறாத பெண்கள் சோரம் போவது அவர்களின் வாழ்க்கை தடம் மாறி போய் வீதியில் நிற்க நேரிடும்.
நீங்கள் குறிப்பிடும் குமார், ராஜேஷ் எல்லாம் பெண்களின் காதலுக்கு நிரந்தர தீர்வு இல்லை. 
தனக்கானவன் ஒரு நல்லவனாக இருக்க தான் விரும்புவாள். ராஜேஷ் போல ஒரு காமதிர்க்காக மட்டுமே அணுக கூடியவன் இல்லை.
சங்கீதா விசயத்தில் காமம் மட்டுமில்லாமல் ஒரு அழுத்தமான காரணம் இருக்கலாம். அது தன் குடும்பத்திற்காக வே இருக்கும் நண்பர் Gumshot அதனை இறுதியில் விடுவிப்பார்.

தோழரே உங்கள் கண்ணியமிக்க பதிலுக்கு நன்றி, என்னுடைய பதில் - நான் முழுக்க முழுக்க சொல்வது சங்கீதாவின் பார்வையில் மட்டுமே அவளுடைய பார்வையில் அவள் செய்வது சரி, அவளுடைய பார்வையில் அவன் நல்லவன், காதலுக்காக தன்னை தொந்தரவு செய்து இறுதியில் காதல் வலையில் விழ வைத்தவன். ராஜேஷ் எப்படிப்பட்டவன் என Gum Shot இன்னும் விவரிக்கவில்லை அப்புறம் எப்படி அவன் கெட்டவன் ஆவான்? ராஜேஷ் ஒன்றும் பொம்பள பொறுக்கி இல்லை அவன் நினைத்து இருந்தால் காசு கொடுத்து ஒரு நாளைக்கு ஒருத்தி என வாழ்ந்து இருக்கலாம் ஆனால் அவன் அப்படி செய்யவில்லையே. கல்பனாவை அவன் அடைய விரும்பி இருந்தாலும் சங்கீதாவிற்கு பின் அவன் யாரையும் ஏறேடுத்து கூட பார்க்கவில்லையே. சங்கீதாவே உலகம் என தான் அவன் சுற்றி வருகிறான்.‌ சங்கீதாவின் குடும்பம் பற்றி ராஜேஷிற்கு துளி கூட தெரியாத போது தன் குடும்பத்திற்காக சங்கீதா இந்த முடிவை எடுத்தாள் என எப்படி கூற முடியும்? கதையின் இறுதிவரை படித்தால் தான் எல்லோர் பற்றியும் தெரியும்
Like Reply


Messages In This Thread
RE: என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா - by Nandhinii Aaryan - 11-11-2022, 03:30 PM



Users browsing this thread: 26 Guest(s)