11-11-2022, 03:07 PM
(This post was last modified: 11-11-2022, 03:09 PM by Vinothvk. Edited 1 time in total. Edited 1 time in total.)
(11-11-2022, 02:57 PM)Nandhinii Aaryan Wrote: வினோத் தம்பி, ஏற்றுக் கொள்கிறேன், இந்த செய்தி ஊடகங்கள் பெண்களை பற்றிய செய்திகளை தான் விரும்பி போடுகிறார்கள் ஏனென்றால் அவர்கள் தானே விளையாட்டு பொம்மைகள். இதே போல் ஆயிரம் கொடுமைகள் பெண்களுக்கு நடக்கிறது அதை எடுத்துச் சொல்ல செய்தி நிறுவனங்கள் தான் இல்லை
Correct...
நீங்க அக்கா வா அண்ணா வா னு தெரில because fb முதல் எல்லா website லயும் பெயர் மாத்தி தான் யூஸ் பண்றாங்க..
நீங்க பெண்கள் வலி னு சொன்னதால் அக்கா னு solren. ஆனால் நீங்க சொல்லி யா விஷம் பார்த்தால் உங்களுக்கு மகன் இருக்க வாய்ப்பு உண்டு பிறகு அம்மா மகன் பாசம் பற்றி பேசியது வைத்து பார்த்தால் அம்மா னு கூட கூறலாம்.. ஏன் என்றால் எனக்கு என் அம்மா நா ரொம்ப புடிக்கும்..
நான் எழுதும் கதைகள் வைத்து அந்த மாதிரி புடிக்கும் இல்ல.... Oru மகனாக புடிக்கும் சில நேரம் நானே என் அம்மா யென் என் அப்பாவை திருமணம் செய்தார் என்று கடுப்பாவேன்... காரணம் அவள் பட்ட கஷ்டம்..
சரி comment ku varuvom...
Actually கதை போக போக சங்கீதா ஒரு ஐட்டம் போல தான் தெரிகிறது maybe எனக்கு பெண்கள் மனசு பத்தி தெரியாமல் இருக்கலாம்....
உங்களுக்கு தப்பா தெரிஞ்சா sorry. அம்மா