11-11-2022, 02:57 PM
(11-11-2022, 01:21 PM)Vinothvk Wrote: பெண்களுக்கு வலி இருந்தாள் ஆண்களுக்கும் வலி இருக்கும்...
வலி இருவருக்கும் பொது தான்...
Example : குன்றத்தூர் Abirami...
வினோத் தம்பி, ஏற்றுக் கொள்கிறேன், இந்த செய்தி ஊடகங்கள் பெண்களை பற்றிய செய்திகளை தான் விரும்பி போடுகிறார்கள் ஏனென்றால் அவர்கள் தானே விளையாட்டு பொம்மைகள். இதே போல் ஆயிரம் கொடுமைகள் பெண்களுக்கு நடக்கிறது அதை எடுத்துச் சொல்ல செய்தி நிறுவனங்கள் தான் இல்லை