11-11-2022, 02:07 PM
(08-11-2022, 08:43 AM)karthikhse12 Wrote: கதை மிகவும் அருமையாக இருந்தது.அதிலும் கடைசியாக எழுதிய வார்த்தைகள் மிகவும் அருமையாக இருந்தது. வசந்தாவின் ஒவ்வொரு அசைவும் அவளின் பாவனை சொல்லிய விதம் பார்க்கும் போது ஒரு நாவல் ரசிகன் எழுத்து நடை போல் தெரிகிறது
உண்மைதான் நண்பா! நாவல்கள் அதிகம் படித்த நாட்கள் உண்டு. இப்பொழுது நேரம் கிடைப்பதில்லை. படித்த நாவல்களின் தாக்கம் இருப்பதை நீங்கள் உணர்ந்து பாராட்டியிருப்பதற்காக நன்றி. தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வருகிறீர்கள்