11-11-2022, 01:22 PM
கதை ஆரம்பிக்கும் போதே இது நான் வேற தளத்தில் எழுதிய கதைன்னு சொல்லி தான் ஆரம்பித்து இருக்கிறேன். அதற்கு பின்பும் இந்த மாறி என்ன ஏதுன்னு கேட்காம இப்படி காபி பேஸ்ட் பண்ணுனா என்ன பண்றது. என்னோட மெயில் ஐடி iceandfire5792; நான் தான் தமிழ் காமவெறி தளத்தில் இந்த கதையை எழுதினேன். நான் கடைசியாக போஸ்ட் செய்ததில் இருந்து தொடங்க போகிறேன்.