11-11-2022, 12:21 PM
(This post was last modified: 11-11-2022, 12:22 PM by Loveable Kd. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஆனந்தகுமார் தோழரே சங்கீதா குழந்தை பெறும் பாக்கியத்தை இழந்துவிட்டாள் இதை அவளே குமாரிடம் முதலிரவு கொண்டாடும் சமயத்தில் சொல்லி இருப்பாள். இப்போது ராஜேஷ் சங்கீதா மனமார்ந்த கணவன் மனைவிகளாய் வாழ்வதால் கணவன் என்ற முறையில் குழந்தை வரம் கேட்டு இருக்கலாம் அது முடியாத காரணத்தால் தாய்பால் கொடுக்க சம்மதித்து விட்டாள்