11-11-2022, 11:28 AM
(11-11-2022, 11:07 AM)Vinothvk Wrote: ஆம் ஆனால் ராஜேஷ் கதாபாத்திரம் வந்த பிறகு எனக்கு திருமண ஆசை போய் விட்டது... அப்படி தான் கூற வேண்டும்....இது ஒரு காம கதைை . உண்மையில் ஒரு பெண் வெறும் காமதிர்காக வெளியே போவது இல்லை. அவள் ஒரு ஆத்மார்த்தமான காதலையும் அரவனைப்பையும் மிகவும் எதிர் பார்ப்பாள். அதை ஒரு கணவன் கொடுக்கும் பட்சத்தில் வெளியில் இருந்து வரும் எந்த நாயயும் அவள் திரும்பி கூட பார்க்க மாட்டாள்.
வருமானத்திற்காக வேலைக்கு செல்லும் ஆண்கள் ஆனால் தனிமை னு சொல்லி ஒரு பெண் இருக்க அந்த சந்தர்ப்பம் பயன் படுத்தும் சில நாய்கள் உண்மையில் இருகாங்க.... எதோ பூ குடுத்து வசனம் பேசி கவுத்து குடும்பத்துல சண்டை வர வைகிறார்கள்...
உண்மையில் எனக்கு பெண் மீது நம்பிக்கை போய் விட்டது..
மனைவியை காதலியுங்கள். அவளுக்காக வாழுங்கள். காம கதை ஒரு காம ஊக்கி அதை படித்து மனைவியுடன் சல்லாபியுங்கள். அவளை திகட்ட திகட்ட காதலியுங்கள். பெரிய மன்மதன் வந்தால் கூட உங்கள் அருகில் கூட நினைக்க மாட்டாள்.
காதலின் சுகம் காமத்தை விட பெரியது.