11-11-2022, 11:16 AM
(11-11-2022, 11:07 AM)Vinothvk Wrote: ஆம் ஆனால் ராஜேஷ் கதாபாத்திரம் வந்த பிறகு எனக்கு திருமண ஆசை போய் விட்டது... அப்படி தான் கூற வேண்டும்....
வருமானத்திற்காக வேலைக்கு செல்லும் ஆண்கள் ஆனால் தனிமை னு சொல்லி ஒரு பெண் இருக்க அந்த சந்தர்ப்பம் பயன் படுத்தும் சில நாய்கள் உண்மையில் இருகாங்க.... எதோ பூ குடுத்து வசனம் பேசி கவுத்து குடும்பத்துல சண்டை வர வைகிறார்கள்...
உண்மையில் எனக்கு பெண் மீது நம்பிக்கை போய் விட்டது..
நீங்கள் கூறுவது உண்மை இப்போது செல்போன் வந்த பிறகு இது நிறைய இடங்களில் நடக்கிறது கள்ள காதல் என்பது இப்போது ஒரு பெரிய விஷயம் இல்லை