11-11-2022, 10:38 AM
ராஜேஷ் விளையாட்டில் ஜெயித்தால் தான் கேட்டதை கொடுக்க வேண்டும் என்று சங்கீதா விடம் பெட் கட்டி தாலி கட்டி இருக்கலாம்.
இது எல்லாம் பிரின்சி போட்டு கொடுத்த திட்டமாக இருக்கலாம்.
எது எப்படியோ இப்போது சஞ்சைக்கு தீபக் இடம் இருந்து திவ்யாவும் ராஜேஷிடம் இருந்து சங்கீதாவும் விடுவிக்க நம் சஞ்சய் என்ன பாடு பட பொறானோ. நம்மை எல்லாம் கதற கதற கதை நகர்ந்து கொண்டு போகிறது. நம்மை தூங்க விடாமல் செய்கின்ற மிக அருமையான கதை.