11-11-2022, 05:36 AM
நண்பரே நீங்கள் கூறுவது போல சங்கீதாவின் கணவன் இங்கு வரும் போது அவளுக்கு ராஜேஷ் யார் என்றே தெரியாது அவள் கணவன் ஊருக்கு சென்ற பின் தான் அவள் காலேஜில் வேலைக்கு சேர்ந்தாள் அதனால் அந்த காரணம் அடிபட்டு போகிறது நீங்கள் கூறுவது போல அவள் ராஜேஷ்க்கு ஏதோ பாடம் புகட்ட போகிறாள் என்று நேற்று வரை நானும் நினைத்தேன் ஆனால் அது சரியா என்று இந்த பதிவை படித்தபின் தோன்றியது அவள் இவ்வளவு தூரம் வரை செல்கிறாள் என்றால் அவளுடைய ஃபிளாஷ் பேக் ஏதோ ஒன்று நடந்து உள்ளது கடந்த பதிவில் அவள் விருப்பமில்லாமல் தான் ராஜேஷ் உடன் உறவு வைத்துக் கொள்கிறாள் என்று தோன்றும் படி இருந்தது ஆனால் இந்த பதிவை படித்தபின் அவள் பூர்ணா விருப்பத்துடன் தான் அவனுடன் உறவு வைத்துக் கொள்கிறாள் என்று நினைக்க தோன்றுகிறது அக மொத்தம் ஒரு மாபெரும் குழப்பம் கதாசிரியர் அடுத்த பதிவை போடும் போது எதாவது குளு கிடைக்கிறதா என்று பார்ப்போம் நன்றி நண்பா