11-11-2022, 01:47 AM
(This post was last modified: 11-11-2022, 01:48 AM by Loveable Kd. Edited 1 time in total. Edited 1 time in total.)
அப்டேட் அருமை நண்பா, சங்கீதாவும் திவ்யாவும் ஒருவருக்கோருவர் வார்த்தைகளால் சீண்டிக் கொள்வது அருமை இவ்வளவு ஒற்றுமையான மாமியார் மருமகளை பார்ப்பது மகிழ்ச்சி. சங்கீதாவுடைய Emotional Part அழகாக எழுதியிருக்கீங்க சங்கியை போலவே, அவளுடைய தனிமை அன்புக்காக ஏங்கும் மனம் இதனால் தான் அவள் தப்பு செய்கிறாள் அந்த அன்பை கொடுக்கும் போது தடுக்க மனமில்லாமல் அதை ஏற்றுக் கொள்கிறாள் என அவள் பக்க உள்ள நியாயத்தை உணர்த்தியது சூப்பர். நான் வேலைக்கு போகிறேன் எனக்கு நான் கொடுத்துக் கொள்கிறேன் என நீங்கள் எழுதியது மூலம் அவள் காசுக்காக படுப்பவள் இல்லை என உணர்த்தி அப்படி நினைத்து அவளை திட்டிய வர்களுக்கு பாடம் புகட்டிட்டிங்க அருமை. குமார், சஞ்சய்க்கு கிடைக்காதது கூட ராஜேஷ்க்கு கிடைத்தது (தாலி) மற்றும் கிடைக்க போகிறது (பால்) அவ்வளவு தூரம் சங்கீதா காதல் வயப்பட்டு இருக்கிறாள். இந்த இரண்டு ஆசைகளையும் பெண் அவ்வளவு சீக்கிரம் நிறைவேற்ற மாட்டாள் அன்பு என்ற ஒற்றை ஆயுதத்தை விட ராஜேஷ்க்கு கொடுக்கிறாள் என்றால் Flash Backல் ஏதோ ஒன்று அவ்வளவு தூரம் நடந்துருக்கிறது.