10-11-2022, 11:32 PM
(10-11-2022, 07:15 PM)Vandanavishnu0007a Wrote: நீங்கள் சொன்னதில் எந்த தவறும் இல்லை நண்பா
சினிமா துறையில் 10 வருடங்களுக்கு மேல் பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்களோடு வேளை செய்து இருக்கிறேன் நண்பா
அதனால் இது போன்ற விஷயங்களில் கொஞ்சம் நேரடி அனுபவம் உண்டு
மணிரத்னத்தின் அண்ணன் ஜீ.வி. அவர்கள் இருந்தவரை நல்ல செல்வாக்கோடு இருந்தேன் நண்பா
அவர் மறைவுக்கு பிறகு சினிமா துறையில் இருந்து முழுமையாக விலகி விட்டேன்
இப்போதும் சில நல்ல நட்பின் தொடர்புகள் உண்டு நண்பா
நடிகைகள் பற்றி உங்கள் கருத்து என்ன நண்பா