10-11-2022, 11:07 PM
அப்படி பார்த்தால் என்னோட story சிலது அப்படி தான் இருக்கு இன்னும் ezhuthuren..
பழக பழக தான் பால் புளிக்கும்...
படிக்க படிக்க தான் வாசகர்களுக்கு கதை புடிக்கும்...
நீங்க worry பண்ணாம ezhuthungka...
பழக பழக தான் பால் புளிக்கும்...
படிக்க படிக்க தான் வாசகர்களுக்கு கதை புடிக்கும்...
நீங்க worry பண்ணாம ezhuthungka...