10-11-2022, 07:02 PM
(10-11-2022, 06:58 PM)Vandanavishnu0007a Wrote: அவர்களை ஐட்டமாக நினைத்து அப்ரோச் பண்ணவில்லை நண்பா
நட்பு ரீதியாக அணுகியதுதான்
தனி சாட் பண்ணுங்கள்..
நாங்கள் வாட்சப்பில் சாட் பண்ண ஸ்கிரீன் ஷாட்டும் அவர்கள் பேசிய வாய்ஸ் மெஸேஜ்ஜும் அனுப்பி வைக்கிறேன்
எவ்ளோ பணம் இருந்தாலும் அவர்களுக்கும் தினம் தினம் பணம் தேவைதான் நண்பா
நீங்கள் சொன்னதில் எந்த தவறும் இல்லை நண்பா..
அவ்ளோ சொத்துள்ளவர்கள் எதற்கு இப்போது பாரதி கண்ணம்மா சீரியலில் சின்ன ரோல் பண்ணவேண்டும்
இப்போது என்ன.. கலைத்துறைக்கு இலவச சேவையா பண்ண காலம் இறங்கி இருக்கிறார்கள்..?
அவர்களை நான் முதல் முதலில் ஒரு மிகப்பெரிய கவிதை எழுதி எப்.பி.யில் அட்ராக்ட் பண்ணேன் நண்பா
அதில் இருந்துதான் எங்கள் நட்பு இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது
ஆனால் உடல்ரீதியாக நெருங்க முடியவில்லை
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பா
Thanks for reply
I may be wrong
எனக்கு தெரிந்ததை சொன்னேன் தோழர்..
நீங்கள் மீடியா பிக் ஷாட் என்பது மட்டும் அறிந்து கொண்டேன்