10-11-2022, 10:21 AM
அட்வான்ஸ் வாழ்த்துக்கள் நண்பரே... குறைந்த பட்சம்,இன்னும் இரண்டு பதிவுகளில் பார்வையாளர்கள் எண்ணிக்கை ஜந்து லட்சம் வாசகர்களையும் தாண்டி விடும் என்று நம்புகிறேன்....
இந்த தளத்தில் முதல் முறையாக, மிகவும் குறைவான காலத்தில் ஐந்து லட்சம் பார்வையாளர்களை அடைந்த முதல் கதையாக சரித்திர சாதனை நடக்கும் என்று விரும்புகிறேன்...