10-11-2022, 10:03 AM
(09-11-2022, 09:21 PM)tksk27 Wrote: Sanjay ஆசைப்பட்ட இருவரும் அவனுக்கு தெரிந்தோ, தெரியாமலோ துரோகம் செய்து உள்ளனர். அதில் சஞ்சய் மனம் நொந்து சங்கீதாவை வெறுப்பேற்ற குடிக்கு அடிமையாகி அதனால் சங்கீதா மனம் மாறி இனிமேல் இந்த சங்கீதா சஞ்சய்கு மட்டும் தான் என முடிவெடுப்பது போல் கதை எழுதலாம். சஞ்சயும் சங்கீதாவும் திவ்யாவும் கட்டிலில் களியாட்டம் போடும் படி கதையை முடிக்கலாம்.
இது என்னுடைய thoughts. மற்றபடி கதாசிரியரின் முடிவே இறுதியானது
நண்பரே... சஞ்சய் மது மாது சூது என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன்.... சங்கீதா தவிர வேறு எந்த பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொள்ள வில்லையே...
சங்கீதாவின் கவனத்தை ஈர்க்க மட்டுமே அவன் மது அருந்துவது போல நடித்தாலும் போதும்... அவன் கெட்ட பழக்கத்துக்கு அடிமை ஆக கூடாது...
அவன் சங்கீதாவுடன் பேசுவதை நிறுத்தி விட்டு, அவள் சமைத்து இருப்பதை சாப்பிடாமல் பட்டினியாக இருப்பது நல்லது .. அதையே சங்கீதாவால் தாங்கிக் கொள்ள முடியாது..
சஞ்சய் வருந்தபப்பட்டாலோ, கோபம் அடைந்தாலோ சங்கீதாவால் தாங்கிக் கொள்ளவே முடியாது... இப்போது அவள் ராஜேஷ் விஷயத்தை சொல்லாமல் மறைத்தாள் என்றால், அதற்கு சஞ்சய்க்கு கோபம் வரும் என்ற பயத்தால் மட்டுமே இருக்க முடியும்... அவன் தன்னை வெறுத்து விடக்கூடாது என்பதற்காக, அவன் தன்னை ஒதுக்கி விட கூடாது என்பதற்காக, அவன் தன்னை விட்டு விலகி போய் விடக்கூடாது என்பதற்காக மட்டுமே மறைத்து இருப்பாள்... அடிப்படை காரணம் சஞ்சய் மீது சங்கீதா வைத்து இருக்கும் பாசம் நேசம் மட்டும் தான்... சஞ்சய் தான் சங்கீதாவுக்கு உயிர் உலகம் எல்லாம்....
ட்ரெயின் லெட்ரினில் வைத்து ராஜேஷ் சங்கீதாவை தாலி கட்டி இருப்பானோ என்ற சந்தேகம் உள்ளது... நீ எவ்வளவு பெரிய கோடீஸ்வரன் மகனான இருந்தாலும் நான் ஒரு பெண். என்று திட்டுகிறாள்....
முதல் முறையாக பார்க்கும் போதே ராஜேஷ் ஒற்றை ரோஜா பூ கொடுத்த போது, அதை வாங்கி கொள்ளும் படி சொன்னது மஹா தானே . ராஜேஷ் மஹா இருவரும் சேர்ந்து சதி திட்டம் போட்டு, ராஜேஷ் வேண்டுகோளின்படி, மஹா திட்டம் போட்டு, சங்கீதாவை சென்னைக்கு அனுப்பி வைத்து இருக்கலாம்... ராஜேஷ் தாலி கட்டி விட்டதால் இனி அவன் தான் உனக்கு புருஷன்... வெளி உலகிற்கு தெரியாமல் அவனுக்கு முழுமையாக மனைவியாக வாழ்ந்து வந்தால் போதும் என்று சமாதானம் செய்து விட்டு, சங்கீதாவை கூட்டிக் கொடுத்ததுக்கு பிரதிபலனாக பிரின்ஸ் பதவியை பத்து வருடங்களுக்கு அடைந்து விட்டாள்..