10-11-2022, 09:38 AM
அழகான குழந்தை தளிர் நடை நடந்து பழகும் போது, சில நேரங்களில் சகஜம் தானே... பிறர் வந்து கை தூக்கி விட்டாலும் குழந்தை கோபம் கொள்ளும்... தானே எழுந்து, தானாகவே நடக்க வேண்டும் என்று நினைக்கும்...
நீங்கள் சின்ன சின்ன இடைவெளி கூட விடாமல், சிறந்த கதை அமைப்பை, தொடர்ச்சியாக தொடர்ந்து எழுத வேண்டும் என்பது என் சின்ன சின்ன ஆசை... தயவுசெய்து மீண்டும் கதையை தொடர்ந்து எழுதுங்கள்... நன்றி.