09-11-2022, 07:28 PM
நான் கவனித்த சில குட்டி டீடைலிங்க்ஸ்.
1. சங்கீதா குமாருடன் ஆரம்பத்தில் வழுக்கட்டாயமாக கலவியில் ஈடுபட்டாலும் அதன் பின் அவனுடன் எமோஷனலா அட்டாச்ட் ஆகின்றால்.( உன்ன விட பாடல் உதாரணம்)
2. அதே காரணம் ராஜேஷ் கூடவும் (என்னுள்ளே பாடல்). சங்கீதா யாரிடம் உறவு கொண்டாலும் அவர்களுடன் உடனே எமோஷனலாக நெருங்கி விடுகின்றாள். இது அவளது சுபாவம். அதை மாற்றாமல் எழுத்தாளர் கடைப்பிடித்துள்ளார்.
3. சஞ்சய் தனக்கும் திவ்யாவுக்கும் மட்டுமே என அவள் நினைக்கின்றாள். காயத்ரி பற்றி அவன் பேசியதும் அவளுக்கு கோபம் வருகின்றது. சோ அவளுக்கு சஞ்சய் மேல பொசசிவ் உண்டு. குமார் மேலோ ராஜேஷ் மேலோ இல்லை. ( குமார் அடுத்த பெண்களை சைட் அடிக்கும் போது இந்தளவுக்கு ரியாக்ட் செய்ய்வைல்லை மற்றும் ராஜேஷ் கெட்டவன் என்பது அவளுக்கு முன்பே தெரியும்). அதுமட்டுமில்லாமல் அவள் வீட்டிற்கு வந்து அவள் ஜடியை கழட்டும் போது உறுமுவதை ஒரு நண்பர் சுட்டிக்காட்டியிருந்தார். அதுவும் ஒரு நல்ல பாய்ன்ட் அவளுக்கு ராஜேஷை முழுமையாக பிடிக்கும் என்பது தவறு என்று.
4. ராஜேஷுடனான கலவி அவளுக்கு எந்தளவு முக்கியம் என்பது தெரியவில்லை. அந்bmw காரில் வரும் போது கண்டிப்பாக அவளுக்கு இது அன்று குமார் ஓட்டி வந்த கார் என்பது தெரிந்திருக்கும். சோ இதில் ஏதோ ஒரு டிவிஸ்ட் உண்டு. இருந்தாலும் சங்கீதா ராஜேஷுடன் எமோஷனலாக நெருங்கியது எனக்கு பிடிக்காமல் இருந்தாலும் அவளின் கதாபாத்திர தன்மையில் இருந்து அவள் விலகவில்லை.
5. இது ஒரு காமக் கதை. யார் யாருடனும் உறவு வைக்கலாம். அதற்கு பெயர்தான் காமக் கதை. ஆனால் மெயின் காரக்டர்ஸ் ஹேர்ட் ஆகும் போது நாமும் பாதிக்கப்படுவது இயல்வு. இங்கு மெயின் காரக்டர்கள் கண்டிப்பாக சஞ்சய்யும் சங்கீதாவுமே.
6. நிஜத்தில் நம்மால் முடியாத வக்கிர எண்ணங்களை கற்பனையில் தீர்க்கவே இங்கு வருகின்றோம். அதிலும் நாம் சண்டைபோட வேண்டாம். அழகான கருத்தாடல்கள் எழுத்தாளனை வளமாக்கும்.
அடுத்து இந்த கதையோட அடுத்த வெர்சன் கிளைமாக்ஸ் வரை என்னிடம் ரெடியாக உள்ளது. கம்சாட் அனுமதி கொடுத்தால் இதை முடித்ததும் ராஜேஷ் வீட்டில் சீசீடிவி பொருத்துவதில் இருந்து கதையை நான் எழுதுவேன்.