09-11-2022, 10:38 AM
நண்பரே... நான் தோழா என்று தான் டைப் செய்து இருந்தேன்... தோழி என்ற வார்த்தை ஜிபோர்ட் தானாகவே உருவாக்கும் எழுத்துப் பிழைகள் மூலம் வந்து விட்டது.
எழுத்துக்களை சரி பார்க்காமல் பதிவு செய்து விட்டேன்.. மன்னித்து விடுங்கள்..... அடுத்த அப்டேட் சீக்கிரம் பதிவிடுங்கள்.
எழுத்துக்களை சரி பார்க்காமல் பதிவு செய்து விட்டேன்.. மன்னித்து விடுங்கள்..... அடுத்த அப்டேட் சீக்கிரம் பதிவிடுங்கள்.