09-11-2022, 07:12 AM
ஒவ்வொரு பதிவுக்கு கடைசிலேயும் அட்லீஸ்ட் லைக்காவது பண்ணுங்கன்னு ஒரு வரி சேர்க்கனும் போல இருக்கு. கமெண்ட் பண்ண தான் நேரம் ஆகும். அந்த லைக் பட்டனை அழுத்தக் கூடவா விருப்பமில்லை நண்பர்களே. கதை போரடிக்க ஆரம்பிச்சிருச்சோ....
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.