08-11-2022, 07:45 PM
(This post was last modified: 08-11-2022, 07:49 PM by Ananthakumar. Edited 1 time in total. Edited 1 time in total.)
கதையை படித்து விட்டு விமர்சனம் செய்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி
நண்பர் மகேஷ் கூறியது கிட்டத்தட்ட 70 %உண்மை தான்
ஆனால் அதையும் தாண்டி இன்னும் கொஞ்சம் சம்பவங்கள் இருக்கிறது
எழுதி கொண்டு இருக்கிறேன் முடித்ததும் விரைவில் பதிவு செய்கிறேன்
யாரும் நான் தனிப்பட்ட முறையில் விளக்கம் கொடுக்கவில்லை என்று நினைத்து வருத்தப் பட வேண்டாம் ப்ளீஸ்
உங்களுடைய விமர்சனத்தை வைத்து தான் நான் என்னுடைய கதையை உற்சாகமாக எழுதி கொண்டு இருக்கிறேன் நண்பர்களே