08-11-2022, 07:41 PM
(08-11-2022, 07:35 PM)Gumshot Wrote: மறைந்து இருந்து படிக்கும் மர்மம் என்ன ..
அந்தமாரி நினைக்க தோணுது
எனக்கு intresting onnum இல்ல கதை எழுத சிலபேர் கமெண்ட் தாம் என்னை எழுத உசுப்பேத்துது
இங்கே எல்லாமே அப்படித்தான் நண்பா
நானும் ஒரு சில நண்பர்களின் உதவியுடன் அவர்கள் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து அதேநேரம் நம்முடைய மனதில் தோன்றிய ஒரு சில கருத்துக்களை காம கதையாக இருந்தாலும் எனக்கு ஒரு நியாயம் கற்பிக்க வாய்ப்பாக கருதி எழுதுகிறேன் நண்பா
என்னைப் பொறுத்தவரை அது எந்தவொரு வகையான கதையாக இருந்தாலும் இன்செஸ்ட் அல்லது ஒருவேளை வேறு வகையான கதையாக இருந்தாலும் எந்தவொரு காரணத்தாலும் குடும்பம் என்ற அமைப்பு சீர்குலைந்து போகக்கூடாது என்று மட்டும் தான் நினைத்து எழுதுவேன் நண்பா