08-11-2022, 07:07 PM
(08-11-2022, 06:16 PM)Gumshot Wrote: Admin
Intha story register pannavanga mattum
Pakkura mathiri panna mudiyuma
அது மட்டும் செய்ய வேண்டாம் நண்பா
ஏனென்றால் உங்கள் கதையை படித்து விட்டு ரிஜிஸ்டர் பண்ணிண நண்பர்கள் சண்டை தான் அதிக அளவில் போடுகிறார்கள்
அப்படி செய்தால் இன்னும் கொஞ்சம் அதிகமாக நண்பர்கள் ரிஜிஸ்டர் செய்து சண்டை தான் அதிகமாகும்
நார்மலாக படிப்பவர்கள் படிக்கட்டும் நண்பா
நானும் ஒரு சமயத்தில் பொழுதுபோக்காக கதையை படிக்க வந்தவன் தான் ஒரு நண்பர் இடையில் விட்டு சென்ற கதையை வெறியோடு எழுத ஆரம்பித்து இன்று வரை இந்த தளத்தை விட்டு வெளியே செல்ல முடியாமல் எழுதி கொண்டு இருக்கிறேன்
தங்களின் மனதிருப்திக்காக வரும் நண்பர்கள் அப்படியே படித்து விட்டு மனதில் வாழ்த்தியோ அல்லது தூற்றியோ விட்டு செல்லட்டும் விட்டு விடுங்கள் நண்பா