08-11-2022, 03:55 PM
(08-11-2022, 03:30 PM)Vinothvk Wrote: ம்ம்ம் சரி சரி ஓகே
வினோத் ஜி, ப்ளீஸ் விதண்டாவாதம் செய்து, மரியாதை குறைவாக பேசுபவர்களிம் இருந்து விலகி விடலாமே
மற்ற எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் வந்தானா விஷ்ணுவை யாரும் மிஞ்ச முடியாது... அவர் மாதிரி ஒரு சில எழுத்தாளர்கள் இங்கே அவமானப் படுத்த படும் போது எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது... அவரும் அப்படித்தான் எந்தவொரு கதையையும் முடிக்காமல் இருக்கிறார்...
தயவுசெய்து நீங்களும் ஆனந்த்தும் ஒரு சில நபர்களுக்கு மரியாதை குறைவான பேச்சுக்கு இரையாகி விட வேண்டாம்...