08-11-2022, 11:40 AM
எனக்கு நிஷாவும் தெரியும் ப்ரோ. இந்த கதையில் வரும் மற்ற நாயகிகளை மட்டுமே சொன்னேன்.
நிஷாவை பிடிக்காதவர் யார் இருக்கா இங்கே?
கதையில் வரும் நிகழ்வுகளை பற்றி இங்கே விவாதிக்கலாம். ஆனால் அதை இப்படி தான் கொண்டு செல்ல வேண்டும் என்று கட்டாய படுத்த கூடாது. இதுவரை Gumshot தனது கற்பனை கதையின் மூலமே நம்மை எல்லாம் ரசிகர்கள் ஆக்கி கொண்டார். அதனை போலவே இன்னும் அவருடைய கற்பனையில் நாமும் பயணித்து மகிழ்ச்சி அடைவோம்.