08-11-2022, 11:28 AM
(08-11-2022, 11:27 AM)me.you Wrote: யோவ் எங்க நிஷாவ தெரியுமா உனக்கு கொய்யால. Gumshot கூட அவளுக்கு பேன் தான். அதுக்காக சங்கீதாவ குறைச்சி மதிப்பிடல. எங்க நிஷாவும் இருக்கான்னு சொல்ல வர்றேன்
ப்ரோ நான் காமடியாத்தான் யோவ், கொய்யாலனு சொன்னேன். தயவு செய்து அத பிடிச்சிக்கிட்டு சண்டைக்கு வந்துடாதீங்க. ஐ அம் பாவம்.