08-11-2022, 04:50 AM
ஏற்கெனவே பிரபலமான கதையை தேர்ந்தெடுத்து அதை பிழையில்லாமல் எழுதி பதியலாம் என்று ஆரம்பித்தது தான் இந்த கதை. ஆனால் கதையின் அடிப்படை தளம் கொடுத்த சுவாரசியத்தில் மூலக் கதையின் சம்பவங்களோடு என் கற்பனைகளையும் சேர்த்து எழுத எழுத எனக்கே கதையின் மீது ஒரு அளவற்ற ஈடுபாடு வர, அதற்கு ரசிகர்களாகிய நீங்கள் கொடுத்த தொடர்ச்சியான ஆதரவில் என் கற்பனை குதிரையும் தறிகெட்டு ஓட, காமம் தெறிக்க தெறிக்க நிறைய பகுதிகளை எழுதினேன்.
புதிய சம்பவங்களை சேர்த்து எழுதியதோடு, மூலக்கதையில் சுருக்கமாக முடிக்கப்பட்டிருந்த காம நிகழ்ச்சிகளை விரிவாக, உணர்ச்சி கொதிக்க நான் எழுதிய ஸ்டைலுக்கு நல்ல ஆதரவு இருப்பதை நான் பல விதங்களில் தெரிந்துக் கொண்டேன். வ்யூஸ் சீராக அதிகரிப்பது. எப்போது வந்தாலும் ஒரு இருபது பேராவது என் கதையை படித்துக் கொண்டிருப்பது என்று பல விசயங்கள் என்னை உற்சாகப்படுத்தின.
அமுதா டீச்சரை கர்ப்பமாக்கி குட்டி போட வைப்பதோடு கதையை முடித்து விடலாம் என்று நினைத்திருந்ததை வாசகர்களாகிய உங்கள் ஆதரவை கண்டு மாற்றிக் கொள்ளலாமா என்று யோசித்தேன்.
மூன்று மாதங்களுக்கு முன் 300 ஆவது இடத்தில் இருந்த என் கதை இன்று 30 ஆவது இடத்திற்கு வந்திருக்கிறது. முதல் இடத்தை அடைவதும் இந்த தளத்தின் மிக சிறந்த, மிக அதிக ஆதரவு பெற்ற, என்றென்றும் படிக்கப்படுகிற கதையாக என் கதையை கொண்டு வர வேண்டும் என்று ஆசை இப்போது வந்து விட்டது.
அதற்கு கடினமான உழைப்பும், கற்பனை திறனும் வேண்டும் என்று எனக்கு தெரியும்.
இப்போது இந்த கதை மூலக் கதையின் 75% சம்பவங்களை கடந்து விட்டது. இன்னும் சில காட்சிகளே மீதி. அதை மட்டும் எழுதினால் விரைவில் இக்கதையை முடிக்க வேண்டி வரும்.
ஆனால் கதையை எழுத எழுத எனக்குள் உருவான காமத்தினால் என் கற்பனையில் நிறைய காட்சிகள் உருவாக துவங்கின. இப்போதைக்கு சம்பவங்களின் அடிப்படையை மட்டுமே யோசித்து வைத்திருக்கிறேன். அந்த சம்பவங்களை சுவையாக வர்ணித்து சூடாக படைத்திட நிறைய நேரம் ஒதுக்கி பொறுமையாக எழுத வேண்டி இருக்கும்.
அப்படி செய்தால் போக போக பதிவுகளின் எண்ணிக்கையை அது பாதிக்கலாம். இப்போது கொடுக்கும் அதே கால இடைவெளிகளில் பதிவை கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் எதையோ சுவாரசியமில்லாமல் எழுதி பதிய எனக்கு விருப்பமில்லை.
எனவே பதிவின் இடைவெளி அதிகமானாலும் சுவையான கதையை நீண்ட கதையாக இதை மாற்றவா? அல்லது மூலக் கதையின் காட்சிகளை மட்டும் வைத்து இதே இடைவெளியில் பதிவுகள் கொடுத்து கதையை முடித்து விடவா என்று குழப்பமாக இருக்கிறது.
எதுவானாலும் வாசகர்களாகிய நீங்கள் சொல்வதையும் கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்துகளை சொன்னால் முடிவெடுக்க எனக்கு உதவியாக இருக்கும்.
நன்றி நண்பர்களே...
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.