08-11-2022, 04:33 AM
(07-11-2022, 12:40 PM)manigopal Wrote: given likes for your posts as you asked.
Thank you தல. இருந்தாலும் இன்னும் கொஞ்சம் அதிகமான லைக் போட்டிருக்கலாம். ஒரு பத்து லைக் போட்டிருக்கீங்க போல. நேரம் கிடைச்சா ரேட்டிங் குடுங்க. என் ஆசையை உங்க மாதிரி ஒரு லெஜண்ட் கிட்டே சொல்றது தப்பில்லைன்னு தோணுது. பழைய எக்ஸோபி தளத்திலே சுபாவின் எட்டு வருட உழைப்பில் உருவான கணவரின் உத்யோக உயர்வுக்காக கதை எப்படி டாப் கதையா இருந்ததோ அந்த லெவலுக்கு என் கதையை கொண்டு வரனும்ன்னு ஆசை. அது உங்க மாதிரி லெஜன்ட்களின் ஆதரவு இருந்தால் தான் முடியும் என்று நம்புகிறேன். தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் தல.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.