07-11-2022, 02:15 PM
நான்கு நாட்கள் கழித்து வந்து பார்க்கிறேன். முதல் முறையாக இத்தனை கமெண்ட் கிடைத்து இருக்கிறது. அத்தனையும் படித்து விட்டேன். தனி தனியாக ரிப்ளை செய்ய முடியாததற்கு மன்னிக்கவும்.
உங்கள் கருத்துக்கள், விமர்சனங்கள் எல்லா வற்றையும் வரி விடாமல் படித்து விட்டேன். ரொம்ப நன்றி. யாரையும் தனியாக குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. மேலும் சில வாரங்களுக்கு கதையை கொண்டு செல்கிறேன்.
முடிந்த வரை சுவாரசியம் இல்லாத பகுதியை குறைத்து சுவாரஸ்யமிக்கதாக தர முயற்சிக்கிறேன். இதோ அடுத்த பார்ட். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தவறாமல் பதிவு செய்யுங்கள்.
நன்றி.
(ஒருவர் என்னை தோழி என்று குறிப்பிட்டு இருந்தார். நான் தோழி அல்ல தோழன் தான்.)