07-11-2022, 12:41 PM
நண்பா Gum Shot இப்போது தான் சங்கீதா முனுமுனுக்கும் பாடலின் வீடியோ சாங் பார்த்தேன், அந்த பாடல்களில் உள்ள எல்லாமே சங்கீதா நிலையை அழகாக எடுத்துச் சொல்கிறது. நீங்கள் பாடலை தேர்வு செய்த விதம் பாராட்டிற்குரியது, சும்மா ஏதோ காதல் பாட்டை போடாமல் சங்கீதாவிற்கு என்ன பாடல் பொருந்தும் ஆன ஆராய்ந்து தேர்வு செய்துள்ளீர்கள், உங்கள் Detication வேற லெவல்