07-11-2022, 10:43 AM
(07-11-2022, 10:23 AM)Vandanavishnu0007a Wrote: பக்கத்துக்கு வீட்டு பாட்டியின் குரல் தான் அது
புருஷன் செத்து 1 மணிநேரம் கூட ஆகல
ரோட்டுல உதிர்ந்த சாவு பூ கூட இன்னும் வாடல.. அதுக்குள்ள இப்படி தலை நிறைய பூவும் பொட்டுமா.. பட்டுபுடவையோட எங்கே கிளம்பிட்டா வந்தனா.. என்று கேட்டாள் அந்த கிழவி
வந்தனாவின் முகம் மாறியது
என்னது சாவு வீடா.. என்ன சொல்றீங்க பாட்டி..
மங்களகரமா கோயிலுக்கு கிளம்பிட்டு இருக்கோம்.. இப்படி அபசகுனமா பேசுறீங்களே..
யாரு செத்தா.. யாரோட புருஷன் செத்தான்.. என்று பாட்டியை பார்த்து வந்தனா கேட்டாள்
பாட்டி சொன்ன பதிலை கேட்டு வந்தனாவுக்கு இந்த உலகமே இருண்டது போல ஆனது
ஐயோ.. என்று தன்னுடைய இரண்டு கைகளையும் தன் தலையில் வைத்து கொண்டு மயங்கி விழுந்தாள்
ஊர்ல சில கிழட்டு ஆளுங்க இப்படிதான் போல என்ன ஏது னு தெரியாமல் பேசுவாங்க..
எல்லாம் நடந்ததும் ஐயோ ஐயோ னு வயித்துல வாய்ல அடிச்சு பாங்க...