07-11-2022, 02:37 AM
(06-11-2022, 08:25 AM)Arcracy Wrote: நான் ஏமாந்து இருக்கிறேன் நண்பா
நீங்கள் யாரும் ஏமாற வேண்டாம் நண்பர்
Sorry for ur loss... என்ன நடந்தது? யாரை approach செய்தீர்கள்? எப்படி ஏமாற்றினார்கள்? கொஞ்சம் விவரமாக சொன்னால் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும்...
நான் ஏதோ interest ஆக கதை கேட்பதாக நினைக்க வேண்டாம்... புழங்கப் போவது பெரும் பணம் என்பதால் வேறு யாரும் ஏமாந்துவிடக் கூடாது என்பதற்காக இதை கேட்கிறேன்...
உங்களுக்கு விருப்பம் இருந்தால் நடந்ததை விரிவாக சொல்லவும் நண்பரே...
நன்றி...