07-11-2022, 12:06 AM
(06-11-2022, 11:38 PM)Ananthakumar Wrote: நண்பா Gumshot
நீங்கள் கதையை பெரிய அளவில் கொண்டு செல்ல முடியவில்லை என்றால் ரத்தின சுருக்கமாக கதையை எழுதி பதிவு செய்து முடித்து விடலாம் நண்பா
தேவையில்லாத கருத்து மோதல்கள் ஏற்பட்டு ஒருவரையொருவர் பார்த்து கொள்ளாத நிலையில் கூட வீணாக வாக்குவாதம் ஏற்பட்டு மனக்கஷ்டம் ஏற்படும் நிலை வருகிறது நண்பா
உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் நண்பா
நண்பரே கதையை அவருக்கு பிடித்த மாதிரி எழுதட்டும் இந்த கருத்து மோதல்களை அவர் புரம் தள்ளி அவருக்கு விருப்பமான வகையில் எழுதட்டும் கதையை முடிக்க வேண்டும் என்று சுருக்கமாக எழுதினால் அவர் இத்தனை நாள் பட்ட கஷ்டங்கள் விரயமாகும் அதனால் அவருக்கு பிடித்த மாதிரி எழுதட்டும் எனக்கு நம்பிக்கை இருக்கு அவர் கதையை நல்ல முறையில் முடிப்பார் என்று ஒருவர் மொபைல் போன் வழியாக கதை எழுதும் போது எவ்வளவு கஷ்டமான விஷயம் என்பது எனக்கு புரியும் ஏன் என்றால் நானும் என் கருத்துக்களை மொபைல் போன் வழியாக தான் எழுதி வருகிறேன் இங்கு இப்போது வரும் விமர்சனங்களை புரம் தள்ளி விட்டு மீண்டும் பழைய மாதிரி எழுதினால் கண்டிப்பாக உங்கள் கதை ஒரு மிக அற்புதமான கதையாக இருக்கும் என்று நினைக்கிறேன் அதனால் தொடர்ந்து எழுதுங்கள் நன்றி