06-11-2022, 11:29 PM
நண்பா தொடர்ந்து எழுதுவீர்கள் என்று நம்புகிறேன் தயவு செய்து பிரேக் விட வேண்டாம் நாங்கள் அனைவரும் உங்கள் கதையை படிக்க ஆர்வமாக உள்ளோம் உங்கள் கதையை தொடர்ந்து படித்துவரும் என்னை போன்ற வாசகர்களுக்கு இப்போது நீங்கள் கதையை கொண்டு செல்லும் முறை பிடிக்கவில்லை என்றால் அதை இங்கு தானே பதிவிட முடியும் அதை தானே நாங்கள் செய்தோம் அதற்கு கதையை நிருத்துவது தவறு என்று நினைக்கிறேன் அதனால் தயவு செய்து கதையை தொடர்ந்து எழுதுங்கள் இந்த கதையை முடிவுரை வரை நீங்கள் ஏற்கனவே முடிவு செய்து விட்டேன் என்று கூறினீர்கள் அதனால் நீங்கள் தொடர்ந்து எழுதி இப்போது தூற்றுபவர்களும் உங்களை புரிந்து கொள்ளும் படி செய்யுங்கள் இன்று உங்கள் மனம் மிகவும் வருந்தி இருக்கும் என்று நினைக்கிறேன் இங்கு சிலர் உங்கள் மனதை புண் படுத்தி இருந்தால் அதற்கு நான் தனிப்பட்ட முறையில் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன் என் கருத்துகள் எதாவது உங்கள் மனதை புண் படுத்தி இருந்தால் மன்னிக்கவும் நன்றி