06-11-2022, 11:11 PM
நாங்கள் உங்களை திட்டுவதும் கூட உங்கள் எழுத்துக்கான தாக்கம் அதிகமாக இருப்பதால் தான்... இது கூட உங்கள் எழுத்துக்கான அங்கீகாரம் தான் ... என் அம்மா அப்பா அண்ணன் தம்பி அக்கா தங்கை கூட சண்டை போடுவது போல தான் உங்களிடம் சண்டை போடுகிறோம்... இந்த உரிமை கூட உங்கள் எழுத்துக்கான அங்கீகாரம் தான்... தயவுசெய்து மீண்டும் கதையை தொடர்ந்து எழுத வேண்டும் என்று விரும்புகிறேன்.. இது என்னுடைய கடைசி ஆசையாக கூட இருக்கலாம்... தயவுசெய்து மீண்டும் தொடர்ந்து எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.