06-11-2022, 11:11 PM
நண்பரே உங்கள் கதை மிகவும் அற்புதமாக இருக்கிறது இந்த கதையில் தாயும் மகனும் இரண்டாம் கணவனால் ஏமாற்ற படுகிறார்கள் என்று நினைக்கிறேன் அதை இன்பராணி எப்படி கண்டுபிடிக்க போகிறாள் எப்படி தன் மகனை மீட்கிறாள் ராஜா ஏன் கால்பாய் ஆனான் என்பதே கதை இதை நீங்கள் மிகவும் அற்புதமாக கொண்டு செல்வீர்கள் என்று நம்புகிறேன் நன்றி