06-11-2022, 11:02 PM
(This post was last modified: 06-11-2022, 11:05 PM by Reader 2.0. Edited 1 time in total. Edited 1 time in total.)
(06-11-2022, 10:29 PM)Gumshot Wrote: ?
Ennai support panna anaivarukkum nandri
ப்ரதர்.. மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.... தயவுசெய்து மன்னித்து விடுங்கள்... தயவுசெய்து மீண்டும் நீங்கள் உங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் மட்டும் தொடர்ந்து எழுத வேண்டும்... யாரோ எதையோ சொன்னதால் நீங்க கதையை மாற்றி எழுத வேண்டாம்... இப்போது தான் எழுத்தாளர் ஆனந்த குமார் பிரைவேட் மெசேஜ் அனுப்பி இருந்தார்... அவருடைய வேண்டுகோளின்படி நான் இனி மேல் வாயைத் திறக்க மாட்டேன்... ஆனால் நான் இருக்கும் வரை இந்த கதையை தொடர்ந்து படிப்பேன்.. அதற்கு மட்டும் அனுமதி வேண்டும்... .
நீங்கள் தயவுசெய்து மீண்டும் கதையை தொடர்ந்து எழுத வேண்டும்.