06-11-2022, 09:53 PM
(06-11-2022, 09:40 PM)Reader 2.0 Wrote: இது வரை கதாசிரியர் எழுதிய கதையின் படி, சங்கீதாவுக்கு சஞ்சய் தான் உயிர்.... ஆனால் இப்போது கதையை மாற்றி விட்டார்....
என்னமோ மகன் மீது பாசம் பொங்கி வழிந்தது போல, செல்லம் என்று கூப்பிடும் சங்கீதா என்ன டேஸ்க்கு ராஜேஷ் விஷயத்தை சொல்லாமல் மறைத்தாள்?... ஏன் பொய் சொல்கிறாள்?... ஏன் தொடர்ந்து மகனை ஏமாற்றி வருகிறாள்?...
எல்லாமே நடிப்பு என்றால், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தை அடித்து கொலை என்று டி.வி.நியுஸில் வருவது போல, கள்ள புருசன் சொன்னதால் கணவனை கொன்ற மனைவி என்று நியூஸ் பேப்பரில் செய்திகள் வருவது போல சஞ்சயை கொன்று விட்டு, தற்கொலை என்று சொல்லி விடலாமே...
அல்லது குறைந்த பட்சம் வீட்டை விட்டு வெளியே போக சொல்லி விடலாமே.... பிரச்சினை தீர்ந்து விடும்... அதை விட்டு விட்டு சஞ்சய்க்கு தெரியாமல் ரகசியமாக ஏன் குடும்பம் நடத்த வேண்டும்?...

