06-11-2022, 09:40 PM
(This post was last modified: 06-11-2022, 09:53 PM by Reader 2.0. Edited 1 time in total. Edited 1 time in total.)
(06-11-2022, 08:42 PM)krishkj Wrote: illa teriyama tha kekuren Ava enna draupadi/panchali ah enna ... panradhu la Nambika drogam idhula enna mairuku sanjaiku teriyama special class mairu matanuhla... Also one more doubt in end la sanjai sonathku Kumar ta na pesarthae illa... Idhulam enna mairuku solli samalification... Pannathu pachai drogam... Konjam kuda guilty illama maraikuraa enna character nu purinjika mudilaஇது வரை கதாசிரியர் எழுதிய கதையின் படி, சங்கீதாவுக்கு சஞ்சய் தான் உயிர்.... ஆனால் இப்போது கதையை மாற்றி விட்டார்....
Kumar lover... Ipo rajesh Kalla purushan... Inne enna Panna poraah thirutuu kudumba vilaku paka waiting
என்னமோ மகன் மீது பாசம் பொங்கி வழிந்தது போல, செல்லம் என்று கூப்பிடும் சங்கீதா என்ன டேஸ்க்கு ராஜேஷ் விஷயத்தை சொல்லாமல் மறைத்தாள்?... ஏன் பொய் சொல்கிறாள்?... ஏன் தொடர்ந்து மகனை ஏமாற்றி வருகிறாள்?...
எல்லாமே நடிப்பு என்றால், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தை அடித்து கொலை என்று டி.வி.நியுஸில் வருவது போல, கள்ள புருசன் சொன்னதால் கணவனை கொன்ற மனைவி என்று நியூஸ் பேப்பரில் செய்திகள் வருவது போல சஞ்சயை கொன்று விட்டு, தற்கொலை என்று சொல்லி விடலாமே...
அல்லது குறைந்த பட்சம் வீட்டை விட்டு வெளியே போக சொல்லி விடலாமே.... பிரச்சினை தீர்ந்து விடும்... அதை விட்டு விட்டு சஞ்சய்க்கு தெரியாமல் ரகசியமாக ஏன் குடும்பம் நடத்த வேண்டும்?...
நாம் எல்லோரும் சஞ்சய் பாவம்... அவன் ஏமாற்றப் படுகிறான்... எங்களுக்கு மனவேதனை தருகிறது என்று கரடியாக கத்திய போதும் காதில் வாங்காமல் அவர் மனதில் இருக்கும் கதையை மட்டும் தொடர்ந்து எழுதி வந்தார்...
ஒரு வழியாக, அனைத்து வாசகர்கள் எதிர்பார்ப்பின் படி, கதையை அட்டகாசமாக அருமையாக கொண்டு போய் கொண்டு இருந்தார்.... சஞ்சய் ஃபர்ஸ்ட் நைட் சீன் வந்தவுடன், இரண்டு நபர்கள் குமாருக்கு நியாயம் கிடைத்தே ஆக வேண்டும் என்று சொன்னவுடன், அவர்களுக்காக கதையை மாற்றி எழுத ஆரம்பித்து விட்டார்...
சங்கீதாவின் அழகில் மயங்கிய ஒருவன் அவளை நல்லா வெச்சு செய்ய வேண்டும் என்று அவர்கள் கேட்டவுடன் ராஜேஷ் சங்கீதாவை தாலி கட்டி குடும்பம் நடத்துவது போல் கதையை மாற்றி விட்டார்...
.
குமாருக்கு பாட்டு இருந்தது போல ராஜேஷ்க்கும் பாட்டு வேண்டும் என்று கேட்டவுடன் பாட்டு வந்து விட்டது...
அவ்வளவு ஏன்?... கதையின் தலைப்பையுமே மாற்றி விட்டார்... நான் ஏற்கனவே சொன்னது போல அவர்கள் மூவருக்காக மட்டுமே கதை எழுதப்பட்டது... எழுதப் படுகிறது... தொடர்ந்து எழுதப்படும்.... இஷ்டம் இருந்தால் படியுங்கள்... இல்லையென்றால் அமைதியாக இருந்து விடுங்கள்