06-11-2022, 09:32 PM
(06-11-2022, 09:22 PM)Vinothvk Wrote: ஆஹா what a bold comment bro....
நண்பா தயவுசெய்து யாரும் இப்பொழுது ஆர்க்யூமென்ட் பண்ண வேண்டாம் ப்ளீஸ்
அவரும் தன்னுடைய மகனுக்காக தான் அவள் அப்படி செய்கிறாள் என்று கூறி விட்டார்
அதனால் முடிந்த அளவுக்கு கொஞ்சம் பொறுமையாக இருங்கள்
அடுத்த பதிவில் அதற்கான விளக்கத்தை அவர் அளிப்பார்
தயவுசெய்து இந்த முறை மீண்டும் மீண்டும் அவரை வீணாக வெறுப்பேற்றும் வகையில் பதிவு செய்ய வேண்டாம் ப்ளீஸ்